குட் நியூஸ் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் அதிலும் சென்னையில் உள்ள ஆறு முக்கிய இடங்களில் 340 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பேருந்து
சென்னையில் முக்கியமான ஆறு இடங்களில் 340க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது நாளை மறுநாள் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன இந்த பேருந்துகள் கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், கே கே நகர், உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறிப்பிட்டு
இதற்கிடையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கூட்டங்கள் கட்டுப்படுத்தும் வகையில் இப்ப பேருந்துகள் இயக்கப்பட உள்ளன அதன்படி ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளும் இந்த சிறப்பு இணைப்பு பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு எஸ்சிடிசி இணையதளத்தில் பார்க்கவும்
Download Notification PDF