வழிசெலுத்தல்

அரசு மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -இனி காப்பிட்டு ஈசி தான்

By: InfoTechies | Last updated on: January 12th, 2023 at 2:53 pm

அரசு பணியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் அரசு ஆசிரியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு

அரசு பணியாளர் தன் மருத்துவ சிகிச்சைக்கு செலவிடப்பட்ட தொகையை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 கீழ் நீலக் கூறும் விண்ணப்பங்களை தாங்கள் பணிபுரியம் அலுவலகம் மூலமாக நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு கீழ் குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • ஆவணம் பட்டியல்:
  • Original Discharge SummaryOriginal Final Bill
  • Original Details of Breakup Bill
  • Original Cash Advance Receipt
  • Original Pharmacy Bill
  • Original Investigation Reports
  • Original Breakup Bill
  • Copy of NHIS Card / Annexure VICopy of Bank Pass Book Front Page
  • Copy of Aadhar Card
  • Copy of I.D. Card

காப்பீட்டு நிறுவன முகவரி

Download Application PDF
Download Notification PDF

  இந்த வேலையைப் பகிரவும்:
 




Change to English Language