தமிழகத்தில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப்பணிப்பை படிக்க 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம் என்று பார் கவுன்சில் அறிவித்தது அதன்படி மாணவர்கள் மற்ற பட்ட படிப்புகளை போல 12-ஆம் வகுப்பு முடித்த பின்னரே சட்டப்படிப்பு விண்ணப்பித்து வந்தனர் பத்தாம் வகுப்பு முடித்தவர்களால் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் இந்த நிலையில் கோவை மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படிக்காமல் பத்தாம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ படித்தவர்களையும் மூன்றாண்டு சட்டப் படிப்பு பயில அனுமதிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய உத்தரவைபிறப்பித்தது.
இறுதியில் அதாவது பத்தாம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது உத்தரவு. இந்த உத்தரவு மாணவர்கள் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.
Download Notification PDF