
அதாவது வீட்டில் மின்சார இணைப்பு வைத்திருப்போர்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பு
தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் வீட்டில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் தன் ஆதார் எண்ணையும் மின்சார இணைப்பையும் கண்டிப்பாக லிங்க் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இதனின் கடைசி தேதியானது 31 ஜனவரி 2023 க்குள் அனைவரும் தனது மின்சார இணைப்புடன் ஆதார லிங்க் செய்ய வேண்டும் என தமிழக அரசு மக்களிடம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இனி ஈபி கனெக்சனுக்கு ஆதார் கட்டாயம்!
எதற்கு ஈபி இணைப்பையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்?
வீட்டின் உரிமையாளரின் மின் இணைப்பையும் மற்றும் எத்தனை மின் இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கையும் எடுப்பதற்காகவே இந்த புதிய முயற்சியானது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது இதனை பயன்படுத்தி தமிழக அரசு, வீட்டின் உரிமையாளர் எத்தனை மின் இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்று அறியலாம்.
பின் செய்யாத நபர்கள் இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் லிங்க் செய்ய வேண்டும். லிங்க் செய்ய வேண்டிய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி கீழே சென்று லிங்கை கிளிக் செய்து தனது பெயரையும் ஆதார் எண்ணையும் உள்ளிட்டு மின் இணைப்பு எண்ணி உள்ளிட்டு என்ன செய்யவும் பிறகு otp எண்ணை வைத்து சப்மிட் செய்யவும் அடுத்து உங்கள் மின் இணைப்பு மற்றும் ஆதார் எண் லிங்க் ஆகிவிட்டது என ஒரு குறுந்தகவல் உங்களுக்கு காண்பிக்கும்.
லிங்க் செய்ய வேண்டிய இணையதளம்: https://adhar.tnebltd.org/Aadhaar/
Download Notification PDF