
தமிழகத்தில் ஒரு சில வணிக நிறுவனங்கள் நுகர்வோர் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தாமல் இதுவரை ஏமாற்றி இருக்கின்றனர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வணிகவரி த்துறை ஜிஎஸ்டி என் பொருள்களை வாங்கும்போது கட்டாயப்படுத்துகிறது.
GST Mandatory for Purchase
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மக்களிடம் வரி பணத்தை வாங்கிக் கொண்டு அதை அரசுக்கு செலுத்தாமல் பல வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர் இதனை தடுக்கும் வகையில் தான் இனிமேல் பொருட்களை வாங்கும் பொழுது ஜிஎஸ்டி எண் பைல் செய்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்.
இதனால் பல நுகர்வோர் கடைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை தவறாமல் செலுத்த வேண்டும் மேலும் நேர்மையாகவும் முறையாகவும் திருத்தப்பட வேண்டும்.
Download Notification PDF