
டிசம்பர் 29ம் தேதி அன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை: தமிழகம் முழுவதும் மாநில அரசு தடையற்ற மின்சாரத்தை வழங்க குறிக்கோள் நிர்ணயித்துள்ளது. இதன் காரணம் ஆக தேவையற்ற மின்தடையை தவிர்க்க , மாதாந்திர பராமரிப்பு பணிகளை துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 29ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேஷ்புரம் உடன்குடி மின் உற்பத்தி நிலையம்.
பண்ருட்டி:
அண்ணாகிராமம், தத்தம்பாளையம், கோழிப்பாக்கம், புதுப்பேட்டை, திருவாமூர்.
சாத்துமதுரை:
அடுக்கம்பாறை, துதிப்பேட்டை, குளவி மேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்ன பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.
மாரிச்ச நாயக்கன்பாளையம்:
எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு, நாகூர், எஸ்.ஜி.புதூர், ஆலங்காடவு, மீனாச்சிபுரம், கோபால்புரம் சினாம்பாபாளையம் ஜி.என்.பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, பூஜனாரி, திம்மாங்குத்து, என்.ஜி.புதூர், மண்ணூர், பெரியபோது.
போச்சம்பள்ளி சிப்காட்:
ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.
விழுப்புரம்:
விழுப்புரம், சென்னை, திருச்சி,& மாமாபாலப்பட்டு சாலை, கினி சாலை, நன்னாடு, பில்லூர், கம்பன்நகர், கானாகிபுரம், சாலையாகரம், வழுதரெட்டி, கோலியனூர், மரகதபுரம், கப்பூர், பிடகம், திருவாமாத்தூர். மாதிரிமங்கலம், பனம்பா.
Download Notification PDF